Monday, October 4, 2010

*வெட்கச்சிணுக்கம்

















நீ
போடும் ஒவ்வொரு கோலத்திற்கும்
ஒரு முத்தம் என்றேன்
வேண்டாம் போடா என்றாய்

அடுத்த நாள்

ஆயிரம் புள்ளிவைத்து
கோலமிட்டாள்
புள்ளிகள் போதுமா? என்றேன்
வாசல் போதவில்லை என்று
வார்த்தையை விழுங்கிய
வெட்கம் சிணுங்கியது

1 comment: