Saturday, October 2, 2010

*ச்சீ போட




















உன்னிடம் பிடித்து
கண் என்றேன்,
கழுத்து என்றேன்,
நீயும்
ச்சீ போட
என்ற வெட்கத்தின்
இடை இடையே
அப்புறம்,அப்புறம்
என்கின்றாய்

No comments:

Post a Comment