Monday, October 4, 2010
*நனைகிறேன் நான்
மழைக்கு
ஒதுங்கும்
குடைக்கு தான் தெரியும்
அவன்
அருகில் தான்
அதிகம் நனைகிறேன்
நானென்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment