Saturday, October 2, 2010
*நீ இல்லா தேசம்
ஊரெல்லாம் ஒறங்கி கெடக்க
என் மனசு கெறங்கி தவிக்க
சேறில்லா வயலப் போல
சோகமென் கயல நெனைக்க
நீ இல்லா தேசத்திலே
நானிருக்கேன் தீவுப் போல
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment