Saturday, October 2, 2010

*அடி கள்ளி














பூங்காவினுள்
போனதுமே
யார்,யார் மடியில்
படுப்பது என்று
ஒரு சட்டைப்பிடி
எப்பதும் போல
நானே
விட்டுக் கொடுக்க
என்
சேலை தலைப்பு
செல்லமாய்
அடி கள்ளி என்று
காதை திருகும்

No comments:

Post a Comment