Saturday, October 2, 2010

*கைத்தாளம்




















உன்
கொலுசொலியை கேட்டதும்
பட்சிகளும்,பூச்சிகளும்
கத்துவதை விட்டு விட்டு
கைத்தாளம் போடுகிறதே

No comments:

Post a Comment