Monday, October 4, 2010

*உன் துப்பட்டா




















குனிந்து கோலம்
போடுகையில்
எதிரில்
நானிருப்பதை
அடிக்கடி
எச்சரிக்கும்
உன்
துப்பட்டா

No comments:

Post a Comment