Saturday, October 2, 2010

*காதல் சேட்டை














நீ
அலுவலகம்
செல்லும் போது
கதவும் ,சன்னலும்
கண் பொத்திக் கொள்கின்றன
காதல் சேட்டையால்

No comments:

Post a Comment