Wednesday, October 6, 2010

*காற்றுவேலி
















காற்று
வேலிக்கிடையே
சல்லடையிட்டு
இரட்டை சடை
பின்னலுக்கு முன்
பிசு,பிசுத்த
கூந்தலிடை காதிற்குள்
காற்று
கிசு,கிசுக்கிறது
வாயுவையும் வடிகட்டும்
என்
வலிகளை....

No comments:

Post a Comment