Saturday, October 2, 2010

*கிழித்து விட்டதே













காகித பென்சிலில்
கடிதம் எழுதி
அழிப்பானோடு
அனுப்பி வைக்கிறேன்
அழித்துக்கூட விடு
அனால்
கிழித்து விட்டதே

1 comment:

  1. வணக்கம்...மகி.அருமையான கவிதைங்க...தொடரட்டும் உங்க காதல்

    ReplyDelete