Saturday, October 2, 2010
*பூவோடு சேர்ந்து
நீ
ஒரு பூவை எடுத்து
தொடுக்கிறாய்
மற்றவை எல்லாம்
வரிசையில் வந்து நிற்கிறதே
பூவோடு சேர்ந்து
பூவும் மணக்கதானே செய்யும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment