Saturday, October 2, 2010
*பெரிய மிருகம் எது ?
உலகத்திலேயே
பெரிய மிருகம் எது ?
என்றாள்
திண்ணைக் குழந்தைகளிடம்
யானை என்று
குதிரை என்றும்
பல பதில்
பாவம்
உனக்கு தெரியவில்லை
காதலைவிட
பெரிய மிருகம் ஏது?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment