Saturday, October 2, 2010

*வீரனாவேனே




















அடிக்கடி
என்
கண்ணில்
தூசு விழக் கூடாதா ?
நீ
ஊதி விடும் சாக்கில்
நண்பர்களின்
தூரப் பார்வைகளில்
வீரனாவேனே

No comments:

Post a Comment