Saturday, October 2, 2010

*இயற்கையில் மணமுண்டு




















உன்
கூந்தலுக்கு மட்டுமல்ல
உடலுக்கும்
இயற்கையில் மணமுண்டு
அலுவலகம்
செல்லும்போது
அனைவரும் கேட்பது
என்ன பிராண்ட்
பாடி ஸ்பிரே
போடுகிறீர் என்று

No comments:

Post a Comment