Saturday, October 2, 2010

*குட்டிப் பரு















ஞாயிறு இரவின்
செல்லிடை பேசி சேட்டையால்
திங்கள் காலை
குறுந்தகவலாய்
ஒரு
குட்டிப் பரு

No comments:

Post a Comment