Monday, October 25, 2010

*கன்றுக்குட்டி




















வைக்கோல்
கன்றுக்குட்டியாய்
உன்னை காட்டியே
கவிதை கறக்கிறேன்
என்னிலிருந்து

No comments:

Post a Comment