Saturday, October 2, 2010

*கனவுகள்



















நம்
கனவுகள்
கட்டிப் பிடித்து
சண்டையிடுகின்றன
யார் தூக்கத்தை
யார்க் கெடுப்பது என்று

No comments:

Post a Comment