Saturday, October 2, 2010

*ஒத்த பார்வை














பல கவிதைகளை
பார்வைக்கு வைத்தேன்
அனைத்தையும்
அள்ளி சாப்பிட்டு விடுகிறதே
உன்
ஒத்த பார்வை

No comments:

Post a Comment