
நீ
இல்லாத நாட்களில் ...
கோலம் போடுவதும் இல்லை
குனிந்து
வாசல் பெருக்குவதும் இல்லை
.....................................
தலையணை
போதாமல்
போர்வையை தேடுகிறேன்
.........................................
என்
படுக்கை பாறமாகிறது
நீ இருக்கும் நாட்களைவிட
பன் மடங்காய் ...
...........................................
சேலை
உடுத்துவது இல்லை
உன் விரல் குறும்பு இல்லா
ஏக்கபடுமே
என்
இடைவெளிகள்
No comments:
Post a Comment