Saturday, October 2, 2010

*கேட்டுப்பார்



















கரையான்களிடம்
கேட்டுப்பார்
உன்
பார்வைக்கு வராமல்
படிமங்களாய்
போன
செல்லரித்த
கடிதங்களை

No comments:

Post a Comment