Saturday, October 2, 2010

*துப்பட்டா வேலி














உன்
பார்வை காற்றுப் பட்டு
என்
துப்பட்டா வேலி
அனிச்சை செயல் மீறி
தூர விலகி
தொல்லை செய்கிறதே

No comments:

Post a Comment