Monday, October 4, 2010
*மலடு துளி
உன்
கையில் விழுந்து
தெறிக்கும்
மழைத் துளிக்கும்
மலடு நீங்குகிறதே!
எத்தனை
மழலை துளிகள்
சிதறிப் பறக்கிறதே
சின்ன மழைத்துளி
குட்டிக் குழந்தைகளோடு
1 comment:
sridhar
December 12, 2010 at 3:56 AM
no words 2 explain...
simply awesome...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
no words 2 explain...
ReplyDeletesimply awesome...