மழை நின்ற நேரம் தேங்கிய தண்ணீரை நீ கடக்கும் போது ஒரு கையில் குடையும், மறுகையில் புடவை தலைப்பையும் பிடித்துக் கொண்டு நீ தத்தி தாவும் போது உன்னை தொட்டு விழும் மிச்சத்துளி பட்டு கலங்கிய தண்ணீரும் கங்கையாய் மாறுதே!!
machi one small change , nee thathi thavum pothu , unnai vittu velagum veyarvai thulinu podamal , unn ooothatil pattu vilum oru thi mali neeral kalangiya thaneerum gangai ah maruthey nu pota sama super ah irrukum , since malai varum pothu sweat aagathu for girls

ReplyDeletekavithaikkari in feedback nalla than irukku !
ReplyDeleteதோழா மழை காலத்தில் வேர்க்குமா
ReplyDelete