Wednesday, September 1, 2010
*செயின் முத்தம்
திரையரங்கம் ,
பூங்கா செடி மறைவு,
கோவில் தூன் இடையில்,
வகுப்பறையில்,
மரத்தடியில்,
மழை ஓரத்தில்,
மாலை நேரத்தில்,
கண்ட இடங்களில்...
கிடைத்த நேரங்களில்...
தொடர்ந்து கொண்டே...
சலிப்பே வரவில்லை
இந்த
செயின் முத்தங்களால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment