Wednesday, September 1, 2010
*உதட்டு ஓவியங்கள்
அவளின்
உதட்டு
மேற்புறத்தின்
வண்ண
துணையில்
தான்
வாழ்கிறது
என்
உதட்டு
ஓவியங்கள்
ஓர்
நாள்
கலையில்
அவளுக்கு
முன்
நான்
துயில்
எழ
...
கலைந்த
போர்வையினிடையே
அவள்
மேனி
மேற்புறங்களில்
கண்டேன் என்
உதட்டு ஓவியங்களை
1 comment:
Kavithini Raj
February 24, 2011 at 12:59 PM
woow super nice kavithai
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
woow super nice kavithai
ReplyDelete