Tuesday, September 7, 2010

*லெனினிய காதல்















தோள் சாய்ந்திருந்தோம்
காதல் குளக்கரையில் ...
கவிதை பிடித்து தா
என்றாள்...
நான்
கம்யூனிஷகாரன்
பிடித்து தர மாட்டேன்
பிடிக்க கற்று தருகிறேன்





1 comment:

  1. ஒரு சிறு திருத்தம் செய்தால் சிறப்பாக இருக்கும்.நான் கம்யூனிஷகாரன்
    என்பதை பொது உடமை வாதி என மாற்றினால் நன்றாக இருக்குமே

    ReplyDelete