Sunday, May 17, 2009

*மின்னலே...














கணத்தில்
காணாமல் போகும்
உன்
விரூட்ச புன்னகையின்
விலை என்ன ?
மழையா?
இடியா?

1 comment:

  1. siriya kavithai,,,,, arthangal aayiram,,,,, minnalukku kowramvam, oru pennin punnakaiyale,,,, arumai arumai paa

    ReplyDelete