Sunday, May 17, 2009

*முதியோர் இல்லம்




















பிள்ளைகளின்
ஏதாவது ஒரு முறை
வருகையால்...
மனித காட்சிசாலையாய் ....(மீயூசியம் )

காலாவதியாகிய
பாசம்...
நிராகரிப்புடன்
சொந்தம்...
பரிதவிப்புகளுடன்
நிறைய

வீட்டின்
முகப்பு பெயர்பலகையில்....
பெற்றவர்கள்

இயந்திரயுகம்
கொறித்து தின்றது
மனிதனை
உணர்வுகளை....

No comments:

Post a Comment