Thursday, May 26, 2011

*எச்சில் எறும்புகள் !



















உன் உதட்டு
வெடிப்பின் உள்
ஓரம் சாரத்தில்
ஒளிந்துகொண்டிருக்கிறது ,
சிவப்பு நிறம்
கலந்த
சீனியை திருடும்
என்
எச்சில் எறும்புகள் !

No comments:

Post a Comment