Saturday, July 2, 2011
*முகப்பரு...
ஈரத்துணிக்குள்ளே
இருக்கி முடிஞ்ச
சோள வெத மேல
விரிசல் விட்டு
எட்டிப்பாக்கும்
வெள்ள
மொலப்பாளியா...
உன்
முத்தம் பட்டு
முட்டி பிதுங்குது
என்
முகப்பரு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment