Saturday, May 7, 2011

*அடுக்குமல்லி
















எத்து பல்லு
சந்துக்குள்ளே
சிக்கி தொங்கும்
உன்
சிரிப்பை
அள்ளி எடுத்து
மல்லி நாத்தோடு கொஞ்சம்
தள்ளி நட்டு வைக்க
நாத்த புடுங்கி
நடுவதற்குள்ளே
பூத்து குழுங்குது
அடுக்கடுக்கா...

2 comments:

  1. மிகவும் அருமை தோழரே...
    ஒரு பெண்ணின் சிரிப்பை இவ்வளவு அழகாக வர்ணிக்க முடியுமா......?
    அருமை...!!! படமெடுக்கும் பாம்பு கூடத்தான் அழகாகத் தெரியும்...!!!
    அது போல தான் பெண்ணின் புன்னகையும் தான்...!!!
    குத்துங்க எஜம்...!!!
    குத்துங்க எஜம்...!!!

    ReplyDelete
  2. hmmmmmmmm very nice

    ReplyDelete