Sunday, February 13, 2011

*காதலர் தினக் கவிதை...















நீ
என்னிலிருந்து
விலகி நிற்கிறாய்,
ஜென்னி-மார்க்ஸின்
”மிதிவண்டி சங்கிலி”
பிரயதனமாய்...
உன்
வீட்டு முற்றத்திலிருந்து
நடந்து வருகிறாய்,
நான்
தெருக்கோடி
பேருந்து நிறுத்தத்தில்
வருகின்ற
பேருந்தையெல்லாம்
வேண்டுமென்றே
தவறவிட்டு,விட்டு...

No comments:

Post a Comment