Sunday, February 6, 2011

*சமவெளி சிந்தனையின் கீழ்















ஏற்றமும்
இறக்கமும்
ஏதுமற்ற
சமவெளி
சிந்தனையின் கீழ்
இயல்பாய்
உன்
விரல் பற்றி
நடை பயிலுகிறது
என்
சிறு காதல்

No comments:

Post a Comment