Tuesday, February 1, 2011

*ஆபரணம்










கடுகு பிஞ்சு அளவு

கருவேப்பிலைத் தக்கையாக
நான்
சிறுத்துப் போகிறேன்
ஆபரணம் இல்லாத
உன்
காதுத் துளை
தூர்ந்து போகாமலிருக்க
என்னை எடுத்து
செருகிக் கொள்வதற்காக…

No comments:

Post a Comment