
அன்பாக ஓர் முத்தம்,
ஆசையாக அணைப்பு முத்தம்,
இனிமையாக இழப்பு முத்தம்,
ஈர்ப்போடு ஈர முத்தம்,
உயிர் பிழியும் நேச முத்தம்,
ஊசி குத்தும் மீசை முத்தம்,
எச்சில் ருசிக்கும் உதட்டு முத்தம்,
ஏக்கத்தோடு பிரிவு முத்தம்,
ஐய்யோ எனும் முரட்டு முத்தம்,
ஒன்று,இரண்டு என கணக்கு முத்தம்,
ஓசை எழுப்பும் திருட்டு முத்தம்,
ஒளதடமான முதுமை முத்தம்,
இஃது யாவும் உயிர் முத்தம்,
No comments:
Post a Comment