Saturday, March 19, 2011

*பீனிக்ஸாக...















கோபத்தில்
என்
மீது எரிந்து, எரிந்து
விழுகிறாய்...
நானோ
பற்றிக்கொண்டு
பறக்கிறேன்,
உன்னை
பீனிக்ஸாக
மாற்றுவதற்கு.